இடுகைகள்

ஜனவரி, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தைப்பொங்கல்

படம்
தைப்பொங்கல் பொங்கல் அன்று சுப நேரம்   http://www.tamildailycalendar.com/ இலிருந்து கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.   தைப்பொங்கல் தை 1 அன்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழ்நாடு , இலங்கை , மலேசியா , சிங்கப்பூர் , ஐரோப்பிய நாடுகள் , வட அமெரிக்கா , தென் ஆபிரிக்கா , மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது. தைப்பொங்கல் வரலாறு சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் தினத்தில் இந்த விரதத்தை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி , சூரியன் , உதவிய மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். இதுவே நாளடைவில் மூன்று தினங்கள் கொண்டாடும் பொங்கல் திருநாள் கொண்டாட்டமாக மாறியது. உழவர் திருநாள் பொங்கல்

வேதம்

கீழே  * வேதம் ரிக் வேதம் யசுர் வேதம்   ** கிருஷ்ண யசுர்வேதம்              * தைத்திரீய சம்ஹிதை              * மைத்திராயனீ சம்ஹிதை              * சரக-கதா சம்ஹிதை              * கபிஸ்தல-கதா சம்ஹிதை   ** சுக்கில யசுர்வேதம்                வஜசனேயி மாத்தியந்தினியம்              வஜசனேயி கான்வம் சாம வேதம் அதர்வண வேதம்   * தமிழரின் வாழ்வில் வேதம் திருமுறைகளின் பங்கு ( குமரகுருபரர் இதழ் ) * வேதம் - ஆராய்ச்சி உள்ளடங்கி உள்ளன . முழுவதும் படயுங்களேன்.......... கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து. வேதம் வேதங்கள் என்பவை பொதுவாக இன்று இந்து சமயம் என்று அறியப்படும் சமயத்திலுள்ள அடிப்படையான நூல்களில் சிலவாகும். காலத்தால் முற்பட்டதும் ஆகும். வேதம் என்னும் சொல் பிற மதத்தாரும் தங்கள் சமயத்தின் முதன்மையான நூல்களுக்குப் பயன்படுத்துகின்றனர். இந்து மதத்தில், வேதம் என்ற சொல் வித் என்ற வடமொழிச் சொல்லை வேராகக் கொண்டது. வித் என்றால் அறிதல் என்று பொருள். இந்து சமயத்துக்கு அடிப்படையானவை நான்கு வேதங்கள் ஆகும். இவை தமிழில் நான்மறை என்றும் கூறப்படும். என்றாலும் தமிழில் நான்மறை என்பன வ